எங்கள் அம்சங்கள்

ஸ்ரீ கொங்கு மணமாலையின் முக்கிய அம்சங்கள்

வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி
வாடிக்கையாளர் சேவை மையம்

பதிவுசெய்யப்பட்ட ஜாதகங்கள்

1000+

ஒழுங்கமைக்கப்பட்ட சுயவிவரம்
24 மணிநேர ஆன்லைன் மூலம் வரன் பார்க்கும் வசதி.

எங்களை பற்றி

எங்களின் சிறந்த சேவைகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்

 •  ஆயிரக்கணக்கான கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மணமகன் மற்றும் மணமகள்களை தேர்வு செய்ய ஸ்ரீ கொங்கு மணமாலை உங்கள் தேடலை மிகவும் எளிதாக்குகிறது மற்றும் சரியான பொருத்தத்தைப் பெறவும் உதவுகிறது. ஸ்ரீ கொங்கு மணமாலையின் மூலம் வீட்டில் இருந்தே ஆன்லைன் பதிவு செய்யும் வசதி மற்றும் ஜாதகம் பார்க்கும் வசதியும் உள்ளது, இதன் மூலம் உங்களின் தேடலை குறைக்க உதவி செய்கிறது. சரியான கொங்கு வெள்ளாள கவுண்டர் மணமகன் அல்லது மணமகளை கண்டறியவும் மற்றும் திருமண தேவைகளை பூர்த்தி செய்யயும் உதவுகிறது. ஸ்ரீ கொங்கு மணமாலையில் மணமகன் அல்லது மணமகளின் சுய விவர தகவல்கள் , புகைப்படம் மற்றும் ஜாதகத்தை இப்போத பதிவேற்ற மறவாதீர்கள், இதன் மூலம் உங்களுக்கு மிகவும் சரியான கொங்கு வெள்ளாள மணமகன் அல்லது மணமகளை தொடர்பு கெள்ள உதவுகிறது .

திருமண நாளில் தொடங்கிய இந்த அன்பும் மகிழ்ச்சியும் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறோம்.

Shape

எப்படி இது செயல்படுகிறது

ஸ்ரீ கொங்கு மணமாலையின் முக்கியத்துவம்

Thumb 01
நாங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேவைகளை வழங்குகிறோம்
Thumb 02
வரிசைப்படுத்தப்பட்ட ஜாதகங்கள்
Thumb 03
ஜாதக விவரங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ரகசியமாகவும் இருக்கும்.

கிளைகளின் பட்டியல்

எங்கள் கிளைகளின் விவரம்

எங்களின் வாடிக்கையாளர் சேவைக் குழு உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவ மகிழ்ச்சியாக இருக்கும். பின்வரும் வழிகளில் ஒன்றில் நீங்கள் எங்கள் கிளைகளை தொடர்புகொள்ளலாம்.

நாமக்கல் (தலைமை)

தமிழ்நாடு

 • 707B, தரைத்தளம், மாயம் பிள்ளையார் கோவில் ரோடு, முருகன் கோவில் பஸ் ஸ்டாப், நாமக்கல், தமிழ்நாடு-637001.
 • சேவை எண்: +91-9384340609

ராசிபுரம் (கிளை)

தமிழ்நாடு

 • சேலம் பஸ் நிற்கும் இடம், ஆண்டகளூர்கேட்,
  ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு-637401.
 • சேவை எண்: +91-9384340609

திருச்செங்கோடு (கிளை)

தமிழ்நாடு

 • முதல் தளம், சிவநந்தினி வளாகம், விஸ்வம் டிவிஎஸ் அருகில்,
  பரமத்தி வேலூர் ரோடு, திருச்செங்கோடு, தமிழ்நாடு-637211.
 • சேவை எண்: +91-9384340609